small gov

கைத்தொழிலில் அளவு திருத்தலுக்கான கிராக்கி

கைத்தொழிலில் அளவு திருத்தத்திற்கு பாரிய கிராக்கி நிலவுகிறது. பெரும்பாலும் அழகுசாதன பொருட்கள், துணிமணிகள், உணவு உற்பத்திகள், பொதிப்படுத்தல் போன்ற கைத்தொழில்களின் வாடிக்கையாளர்களிடமிருந்தும் உள்ளூர் ரீதியாக கிடைக்கக்கூடியதாக இருக்கின்ற பொருட்கள் என்பவற்றிலும் இந்த கிராக்கி நிலவுகிறது. நீளம், வெப்பநிலை, அழுத்தம், திரள், கன திரள், செறிவு, மின் அழுத்த மானிகள், மின் சக்தி மற்றும் வலு என்பவற்றிற்கு அளவு திருத்தல் வசதிகள் கிடைக்கின்றன.

MUSSD ஆய்வுகூடங்கள் அளவு சேவைகளுக்கு மிகச் சரியான மற்றும் நம்பத்தகுந்த முடிவுகளை வழங்குகின்றது.

அளவு திருத்தல் சேவைகள்

  • திரள்
  • நீளம்
  • நேரம் மற்றும் அலையதிர்வு
  • வெப்பநிலை
  • அழுத்தம்
  • செறிவு
  • மின்சாரம்
  • மின் சக்தி மற்றும் வலுசக்தி
  • எரிவாயு தரங்கள்
  • இரசாயன (ஸ்தாபித்தல்)

அளவு திருத்தல் சேவைகள் நடவடிக்கைமுறை

எமது அளவு திருத்தல் மற்றும் பரிசோதனை சேவைகளுக்கான விலைவிபர கோரல்கள் எமது கோரிக்கை படிவத்தைப் பயன்படுத்தி சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

முழுமையான கோரிக்கை படிவம் NMLக்கு அனுப்ப வேண்டும்.

  • +94 112 182 269
  • இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

விலைவிபர கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், நீங்கள் விலை உள்ளிட்ட விலை விபரத்தைப் பெற்றுக்கொள்ளுவீர்கள். வாடிக்கையாளர் விலை விபரத்தை ஏற்றுக் கொண்டால் நீங்கள் NMLக்கு அலுவலக வேலை நேரத்தில் சமர்ப்பிக்க முடியும்.