நோக்கு
ஆய்வு மற்றும் அபிவிருத்தி ஊடாக சர்வதேச தரங்களுக்கு இணையாக அழுத்த அளவுகளின் தரங்களை தேசிய நிலைக்கு மேம்படுத்துதல், பேணுதல் மற்றும் ஸ்தாபித்தல் செறிவு ஆய்வுகூடத்தின் பிரதான நோக்காகும்.
அழுத்த சர்வதேச முறைமை (SI) அலகுகளில் (Pa) பெறப்பட்டவற்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுதல், பேணுதல் மற்றும் பரப்புதல் செறிவு ஆய்வுகூடத்தின் பிரதான நோக்காகும். இந்த ஆய்வுகூடம் அழுத்த அளவுகளில் உச்ச மட்ட அளவு திருத்தலை வழங்குவதோடு சர்வதேச மட்டத்திலான அழுத்த அளவுகளை அழுத்த பிராந்தியங்களுக்கு வழங்குவதையும் கண்டறிவதையும் பேணுகின்றது.
அழுத்த அளவு துறையில் உள்முக ஒப்பீடுகளில் பங்கேற்றல் மற்றும் சர்வதேச அளவுகளைக் கண்டறிவதை உறுதிப்படுத்துதல், மதிப்பாராய்தல் ஆய்வுகூடங்கள், பரிசோதிக்கும் ஆய்வுகூடங்கள் மற்றும் கைத்தொழில்களுக்கு மதிப்பாராய்வும் சேவைகளை வழங்குதல் இந்த ஆய்வுகூடத்தின் பிரதான நடவடிக்கைகளாகும்.
அழுத்தம் என்பது திரள், நீளம் மற்றும் நேரம் என்பவற்றை இணைக்கின்ற ளுஐ அலகுகளிலிருந்து பெறப்பட்டதாகும்.
SI அலகு - Pa=Nm-2
தரங்கள்
தற்பொழுது அழுத்த ஆய்வுகூடம் பின்வரும் தரங்களைப் பேணுகிறது
- ஹைட்ரோலிக் அழுத்த சம நிலையின் நுண்-உறிஞ்சி உருளை
- விரிவு 200 MPa வரை
- வாயு (எரிவாயு) சமநிலை நுண்-உறிஞ்சி உருளை
- விரிவு 7000 kPa வரை
- ISO/IEC 17025 அங்கீகார சான்றிதழ்
- CMC
- ஹைட்ரோலிக் அழுத்த அளவைகள் - 200 MPa வரை
- வாயு (எரிவாயு) அழுத்த அளவு திருத்தம் - 7000 KPa வரை
- இரத்த அழுத்த மானிகளை பரிசோதித்தல் (பாதரசம் குருதி அழுத்த மானி, டிஜிட்டல், குருதி அழுத்த கருவிகள், நீர்மம் வழங்காத காற்றின் அழுத்த மானி கருவிகள்)
அளவு திருத்தல் சேவைகள்
பின்வரும் மதிப்பாராய்தல் சேவைகளை அழுத்த ஆய்வுகூடம் அதனிடமுள்ள வசதிகளிலிருந்து வழங்குகின்றது.
அளவு திருத்தல் கட்டணம்
Vaccum and Pressure related calibration services | |
Pressure gauges (For 5 points) ( Rs.100.00 shall be charged for each additional point) |
1500.00 |
Sphygmomanometers (For 5 points) ( Rs.100.00 shall be charged for each additional point) |
1000.00 |
Digital blood pressure meter or patient monitor (For 5 points) ( Rs.100.00 shall be charged for each additional point) |
1500.00 |