நோக்கம்
இந்த ஆய்வுகூடத்தின் நோக்கம் திரளின் தேசிய தரத்தைப் பராமரிப்பதும் பரப்புவதுமாகும். திரள் ஆய்வுகூடம் வர்த்தகம், கைத்தொழில், சுகாதாரம் மற்றும் சூழலியல் பாதுகாப்பு என்பவற்றை வசதிப்படுத்துவதற்கு அளவு திருத்தும் சேவைகளை வழங்ஞகின்றது. அளவு திருத்தும் முடிவுகளின் தரம் ஆய்வுகூடங்களுக்கு இடையில் ஒப்பீடுகளில் கலந்துகொள்ளுவதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது.
தரங்கள்
- கிலோகிராமின் தேசிய மூலப்படிவம்
- கிலோகிராம் எடையின் எண்கள் சான்றாதாரம்
- OIML வகுப்பு E1 எடை தொகுதிகள்
- OIML வகுப்பு E2 எடை தொகுதிகள்
- OIML வகுப்பு F1 எடை தொகுதிகள்
- OIML வகுப்பு F2 எடை தொகுதிகள்
- OIML வகுப்பு M எடை தொகுதிகள்
- வகுப்பு I
- வகுப்பு II
- வகுப்பு III & IIII
- பேப்பர் தராசு
- தொங்கும் தராசு
- கிறேன் தராசு
- எடை பாளம்
- பொத்தான் இழுவை தராசு
- அப்ப தராசு
திரள் ஆய்வுகூடத்தில் தற்பொழுதுள்ள வசதிகள்
தற்பொழுதுள்ள கருவிகளும் அவற்றின் விரிவாக்கமும் இந்த அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.
கருவி | விரிவு | தீர்மானம் |
AT 106 ஒப்பீட்டு மானி | Max 111g | d = 0.001 mg |
UM 3 நுண் தராசு | Max 3 g | d = 0.0001 mg |
CC 10000 U-L ஒப்பீட்டு மானி | Max 10050 g | d = 0.01 mg |
CC 3000 ஒப்பீட்டு மானி | Max 3 Kg | d = 0.1 mg |
MC - 210S நுண் தராசு | Max 210 g | d = 0.01 mg |
C 1000S + YLAO2C ஒப்பீட்டு மானி | Max 1000 g | d = 0.001 mg |
H 30 ஒற்றைத் தட்டு தராசு | Max 160 g | d = 0.1 mg |
H 315 ஒற்றைத் தட்டு தராசு | Max 1000 g | d = 0.1 mg |
AX 504 இலத்திரனியல் தராசு | Max 510 g | d = 0.1 mg |
PG 2002 - 5 இலத்திரனியல் தராசு | Max 2100 g | d = 10 mg |
5 Kg உத்தர தராசு | Max 5 Kg | d = (5-6) mg |
25 Kg உத்தர தராசு | Max 25 Kg | d = 50 mg |
1 தொன் தராசு | Max 1000 Kg | d = 1g |
5 தொன் தராசு | Max 5000 Kg | d = 10g |
ID 1 plus தராசு | 52 - 22 Kg 22 - 12 Kg 0 - 10 Kg |
d = 50 mg d = 20 mg d = 10 mg |
XP205 பகுப்பாய் தராசு | Max 1000 Kg | d = 0.01 mg |
XP 1203 S இலத்திரனியல் தராசு | Max 1000 Kg | d = 1210 g |
அளவு திருத்தும் சேவைகள்
பின்வரும் எடை மற்றும் தராசுகளுக்கு திரள் ஆய்வுகூடம் அளவு திருத்தும் சேவைகளை வழங்குகின்றது
எடை | விரிவு |
OIML வகுப்பு E2 | 1 mg - 20 Kg |
OIML வகுப்பு F1 | 1 mg - 20 Kg |
OIML வகுப்பு F2, M1 துரு பிடிக்காத உருக்கு கைத்தொழில் எடைகள் |
1 mg - 50 Kg |
ஏனைய கைத்தொழில் எடை | 1 mg - 5000 Kg |
தராசுகள்
அளவு திருத்தும் கட்டணங்கள்
Mass related calibration services | |
Weights (OIML Class E2) | Rs. |
M<1g | 2000 |
1g<M<200g | 3000 |
200g<=M<=1kg | 2500 |
1kg<M<=2kg | 1500 |
2kg<M<=10kg | 2000 |
10kg<M<=20kg | 4000 |
Weights (OIML Class F1) | |
M<1g | 1500 |
1g<=M<200g | 2000 |
200g<=M<=1kg | 1750 |
1kg<M<=2kg | 1000 |
2kg<M<=10kg | 1500 |
10kg<M<=20kg | 3000 |
OIML Class F2,M/ Stainless Steel Industrial Weights | |
M<1g | 500 |
1g<=M<200g | 300 |
200g<=M<500g | 500 |
500g<=M<5 kg | 1500 |
5kg<=M<50kg | 2000 |
Other Industrial Weights | |
M<1g | 200 |
1g<=M<200g | 150 |
200g<=M<500g | 200 |
500g<=M<5 kg | 500 |
5kg<=M<50kg | 1000 |
50kg<M<=1000kg | 1500 |
1000kg<M | 3000 |
exceeding 1000 k g , for every additional 1000 k g or part of it | 1000 |
Balances- Class I | 10000 |
Balances-Class II | 5000 |
Balances-Class III & IIII ,Paper scales, Crane scales, Hanging scales,Weigh bridges | |
Maximum Capacity ≤ 100k g | 1500 |
100 k g< Maximum Capacity ≤ 500 k g | 2000 |
500 k g< Maximum Capacity ≤ 1000 k g | 2500 |
1000 k g< Maximum Capacity ≤ 2000 k g | 5000 |
Maximum capacity exceeding 2000 k g , for every additional 1000 k g or part of | |
Button puller machine | 1500 |
Hopper Scale | |
Maximum Capacity ≤ 100k g | 7500 |
100 k g< Maximum Capacity ≤ 500 k g | 10000 |
500 k g< Maximum Capacity ≤ 1000 k g | 15000 |
Maximum capacity exceeding 1000 k g , for every additional 1000 kg or part of it | 5000 |