எரிவாயு தர ஆய்வுகூடம் அளவு திருத்தல், பரிசோனை ஆய்வுகூடங்கள் மற்றும் கைத்தொழில் என்பவற்றிற்கு வாயு வெளியேற்ற கூறளவு மானி மற்றும் ஒளி புகாமை கூறளவு என்பவற்றை பராமரிப்பதோடு அளவுகளைப் பரப்புகிறது.
UV VIS NIR நிறமாலைமானி |
எரிவாயு சிலின்டர்கள் |
பிரதான செயற்பாடுகள்
- எரிவாயு வெளியேற்ற கூறளவுக்கான தரங்களைப் பராமரிப்பதோடு அவற்றைப் பரப்புகிறது
- அளவு திருத்தும் சேவைகளை வழங்குகிறது
பராமரிக்கப்பட்ட தரங்கள்
- எரிவாயு கலவை சான்றாதாரம் (பிராணவாயு, கரியமிலவாயு, காபன்மொனொக்சைட், ஹைதரோகாபன்)
- ஒளிபுகாமையை அளக்கும் தரங்கள்
வழங்கப்பட்ட அளவுதிருத்தல்/ சரிபார்த்தல் சேவைகள்
- வாகன புகை வெளியேற்றத்தை அளக்கும் கருவி (வாயு வெளியேற்றம்)
- வாகன புகை வெளியேற்றத்தை அளக்கும் கருவி (குறிப்பான வாயு வெளியேற்றம் ஒளி புகாமை மற்றும் புகை செறிவு)
- ஒளி புகாமை தரம் நடுநிலையான செறிவு வடிகட்டி