நாங்கள் திணைக்களத்தின் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பின்வரும் சேவைகளை வழங்குகிறோம்.
- பயிற்சி மற்றும் திறன் விருத்தி தேவைகளை அடையாளம் காணுதல்
- திணைக்களத்திற்கு வெளியே பயிற்சி வாய்ப்புகளை வழங்குவதற்கு அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளுதல்
- சேவையில் இருக்கும்போது பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்குசெய்தல் மற்றும் நடத்துதல்
- வெளிநாட்டு பயற்சிகளை இணைப்பாக்கம் செய்தல்
- Take steps to conduct EB exams according to the schedule throughout the year and issue results on time and maintain documents and correspondence relevant to them.
- Organize seminars, presentations etc.
- புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அளவுகள் தரம் மற்றும் கருவிகள் பரிசோதகருக்கான திறன் மதிப்பீடு