small gov

தகவல் தொழில்நுட்பம், திணைக்களத்தின் இணையத்தளம், உள்ளூர் வலையமைப்பு, இலங்கை அரசாங்க வலையமைப்பு மற்றும் கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் முகாமைத்துவம் ICT கேள்விப்பத்திரம் கோரல் என்பவை உள்ளிட்ட தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு முகாமைத்துவத்திற்குப் பொறுப்பாக இருக்கிறது.

செயற்பாடுகள்

  • திணைக்கள இணையத்தளத்தைப் பராமரித்தல் மற்றும் இற்றைப்படுத்தல்
  • திணைக்களத்தின் கணினி மற்றும் உள்ளூர் பிரதேச வலையமைப்பை பராமரித்தல்
  • திணைக்களத்தின் பணியாட் தொகுதியினருக்கு மின்னஞ்சல் மற்றும் இணைய சேவைகள் என்பவற்றிற்கு ஏற்பாடு செய்தல்